Can Anganwadi Open

img

கன்னலம் அங்கன்வாடி திறக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட கன்னலம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.